NallPro வின் புதிய கணனி, கணித வகுப்புகள் பற்றிய அறிவித்தல்கள்!
2018-2019

Click here to see Announcement in English

NallPro பின்வரும் புதிய வகுப்பு நேரத்தைச் சரிசெய்ய போகிறது, தயவுசெய்து ஒத்துழைக்கவும்:.


NallPro பின்வரும் புதிய வகுப்பு நேரத்தைச் சரிசெய்ய போகிறது, தயவுசெய்து ஒத்துழைக்கவும்:


வார நாட்களில் - 1 வது வகுப்பு - 4:30 PM முதல் 6:20 PM மணி வரை:

4:20 PM to 4:30 PM

4:20 PM மணிக்கு கதவு திறந்திருக்கும், தயவுசெய்து விரைவில் உள்ளே வாருங்கள்.
இந்த வழியில் நாங்கள் எல்லோருடனும் சாலையின் போக்குவரத்தை நிர்வகிப்போம்

6:20 PM to 6:30 PM

வகுப்பு 6:20 PM முடியும், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை 6:30 PM முன் கூட்டிச் செல்லுங்கள்!


வார நாட்களில் - 2 வது வகுப்பு - 6:40 PM முதல் 8:30 PM மணி வரை:

6:40 PM

வகுப்பு 6:40 PM மணிக்குத் தொடங்கும், தயவு செய்து குறித்த காலத்திற்கு முன் வர வேண்டாம்

8:30 PM to 8:40 PM

வகுப்பு 8:30 PM முடியும், தயவுசெய்து உங்கள் குழந்தைகளை 8:40 PM முன் கூட்டிச் செல்லுங்கள்!



- - - உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! - - -



    குறிப்பு:
        • நீங்கள் முதல் வந்தால், உங்கள் வசதிக்கேற்ப சிறந்த நேரம் தேர்வு செய்யலாம். ஏனெனில் வரையறுக்கப்பட்ட இடம் மட்டுமே உள்ளது!



        • NallPro தொடங்கிய காலத்திலிருந்து கட்டனத்தை (Tuition Fee) அதிகரிக்கப்படவில்லை! அத்துடன் சில Tutoring Institutions இன் ஒரு மணி நேரக் கட்டனத்தை தான், ஒரு மாதத்திற்கு NallPro வேண்டிவருகிறது. கடத்த காலக் கசப்பாண அனுபவங்கள்; ஒரு சில உயர்தர மாணவர்கள் குறிப்பாக 11ஆம், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கடைசி நேரம் வரை படிக்காமல் இருந்து விட்டு. கடசியில் மாதத்தில் இங்கு வந்து அவர்களும் ஒழுங்காகப் படிக்காமல், வழமையாக இங்கு படிப்பவர்களையும் குழப்பி, NallPro வின் பெயரையும் கெடுத்துவிட்டு சென்று விடுவார்கள். அதனால் எக்காரணத்தை கொண்டும் கடசி மாதங்களில் இங்கு அனுமதி இல்லவே இல்லை!!!

        • [For Grade 11 or 12 students are not welcome to start the class after October in the 1st Semester and after March in the 2nd Semester]


    • உங்களது மேலதிக கணனிக் பயிற்சி (Computer Training) கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்.


    • உங்களது மேலதிக கணிதப் பயிற்சி (MATH Tuition) கேள்விகளுக்கு இங்கு விடை காணுங்கள்.



      • எல்லா மாணவர்களும் கண்டிப்பாக உங்கள் நேரத்தை பின்பற்ற வேண்டும்!


காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.